'நம்மை நாமே தத்தெடுப்போம்' என்ற திட்டத்தில் எம் புதிய தலைமுறையினரின் கல்விக்கு உதவ விரும்பினால் இணைந்து பணியாற்ற அழைக்கிறோம். ChangesDo Foundation

Tuesday, January 22, 2019

Budderflies Pre school opening ceremony in M / Marichchikaddi

பாலர் பாடசாலை திறப்பு விழா

 

அல்ஹம்துலில்லாஹ்,

திட்டமிட்டபடி இன்று (4ம் திகதி வெள்ளிக்கிழமை) காலை ம/ மறிச்சிக்கட்டியில் அமைந்துள்ள பாலர் பாடசாலை திறப்பு விழா சிறப்பாக நடைபெற்றுமுடிந்தது.

எமது பிரதேசத்திலிந்து 20 பிள்ளைகள் இணைந்துள்ளனர், அவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் அனைத்தும் புதிதாக வழங்கப்பட்டுள்ளது. தற்காளிகமாக இரண்டு ஆசிரியைகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கான ஒத்துழைப்பு / உதவிகள் வழங்கிய அனைவருக்கும் மாற்றங்கள் செய்வோம் அமைப்பு நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறது

No comments:

Post a Comment

Mission