'நம்மை நாமே தத்தெடுப்போம்' என்ற திட்டத்தில் எம் புதிய தலைமுறையினரின் கல்விக்கு உதவ விரும்பினால் இணைந்து பணியாற்ற அழைக்கிறோம். ChangesDo Foundation

Saturday, May 11, 2019

Preschool Teacher's Seminar

Preschool Teacher's Seminar
அல்ஹம்துலில்லாஹ்
வெற்றிகரமாக நடைபெற்ற இன்றைய (23/02/2019) நிகழ்வு.
பு/ ரஹ்மத் நகரில் இயங்கி வரும் 3 பாலர்பாடசாலை ஆசியைகளுக்கான கருத்தரங்கம் இங்கு காலை சிறப்பாக நடைபெற்றது, பங்குகொண்ட, பங்களிப்பு செய்த அனைவருக்கும் எங்களது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
By ChangesDo Foundation


No comments:

Post a Comment

Mission